முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற சந்தோஷத்தை பாற்சோறு சமைத்து பரிமாறி கொண்டாடிய நுவரெலியா மக்கள்

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற சந்தோஷத்தை பாற்சோறு சமைத்து பரிமாறி கொண்டாடிய நுவரெலியா மக்கள்

Full Report இன்று காலை மகிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமராக பதவியேற்ற சந்தோஷத்தை நுவரெலியா நகர ஆதரவாளர்கள் ஒன்றுகூடி பட்டாசு கொழுத்தி  பாற்சோறு சமைத்து பரிமாறி நுவரெலியா நகரில் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். இக்கொண்டாட்டம் மற்றும் பேரணி 03 மணித்தியாலங்களாக இடம்பெற்றது.

cheap priligy இந்நிகழ்வை பொதுஜன ஐக்கிய முன்னணியின் நுவரெலியா மாவட்ட தொழிற்சங்க தலைவர் அசங்க நிரோஷன் தயானந்த அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

read here 1 2 3

டீ. சந்ரு

Leave a Reply

error: Content is protected !!