முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

தற்பொழுது ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்

மஹிந்த சமரசிங்க – கப்பல் துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்

சரத் அமுனுகம – வெளிவிவகார அமைச்சர்

நிமல் ஸ்ரீபால டீ சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சர்

விஜேதாச ராஜபக்ஷ – கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சர்.(ஐக்கிய தேசியக் கட்சி)

விஜித் விஜேமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல் வள கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

பைசார் முஸ்தபா – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து விவகார அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

 

Leave a Reply

error: Content is protected !!