முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நோட்டன் தெபட்டன் தோட்டபகுதியில் கத்திகுத்திற்கு இலக்காகி நபர் ஒருவர் பலி – சந்தேக நபர் கைது

நோட்டன் தெபட்டன் தோட்டபகுதியில் கத்திகுத்திற்கு இலக்காகி நபர் ஒருவர் பலி – சந்தேக நபர் கைது

how long neurontin to work for pain நோட்டன் பிரீஜ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோட்டன் தெபட்டன் தோட்டபகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தி கூத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளதாக நோட்டன் பிரீஜ்பொலிஸார் தெரிவித்தனர்.

source url இந்த சம்பவம் 06.11.2018.செவ்வாய் கிழமை மாலை 03மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார்
தெரிவித்தனர்

http://arthurproductions.com.au/?1e6=22 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் இருந்த ஒருவரும் கத்தி கூத்தில் பலியாகிய நபரும் காலையில் இருந்து மது அருந்தி கொண்டிருந்த வேலை இருவருக்கும் இடையில் மாலை வேலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் கத்து குத்தில் குறித்த நபர் பலியாகியதாக நோட்டன் பிரீஜ்பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

06 05 01

இதேவேலை சந்தேக நபர் நோட்டன் பிரீஜ் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதோடு சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் சம்பவத்தில் பலியான குடும்பஸ்த்தர் 38வயதுடைய
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சன்முகம் விஸ்வநாதன் என்பரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பிலான மரண விசாரனைகள் ஹட்டன் நீதிமன்ற நீதவானால் இடம்பெற்றவுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதோடு கைது
செய்யபட்ட சந்தேக நபர் 07.11.2018.புதன்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள்ளதாகவும்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோட்டன் பிரீஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!