முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும்- வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு!!

சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும்- வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு!!

here பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

buy Lyrica 75 mg online இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

http://stevestine.com/real-world-soloing/ பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். இந்த சந்திப்பில் தனக்கெதிராக முகநூலில் காணப்படும் போலியான கருத்துதொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!