முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று நேற்று அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது…..

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று நேற்று அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது…..

http://lesmasphotos.com/wedding-shoot-of-vishal-yasna/vy-web-779/ கூட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்களும் கூட்டணியின் பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம் கலாநிதி
வேலுசாமி இராதாகிருஷ்ணன் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான
மயில்வாகனம் திலகராஜ் அரவிந்தகுமார் அதேபோல கூட்டணியின் முன்னாள் மாகாண
சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள்
மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின்
உறுப்பினர்கள் மலையகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக  ஒன்றிணைந்து
கொண்டவர்கள் அனைவரும் பங்குபற்றினர்.

additional resources  

http://quantumbuild.net/richmond/ எஸ். சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!