முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை ……..

பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை ……..

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதுதொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும்பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்பூஜித்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசரதொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத்பூஜித்த கூறினார்.

 

ஷான் சதிஸ்

Leave a Reply

error: Content is protected !!