முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு!!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு!!

திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சிறுத்தையின் சடலம் 26.11.2018. திங்கள் கிழமை விடியற்காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்குறித்த சிறுத்தை  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பயணித்த வாகனம் ஒன்றில் மோதுண்டு உயிர் இழந்திருக்கலாம் எனவும் சிறுத்தையின் உடம்பில் பலத்த காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவத்தில் சடலமாக மீட்கபட்ட சிறுத்தையின் உடலம் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் சிறுத்தையின் உடலம் பிரேத பரீசோதனைக்காக பேராதெனி மிருக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 3 6

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti