முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆசிரியர் விடுதலை முன்னணிக்கு புதிய அங்கீகாரம்!

ஆசிரியர் விடுதலை முன்னணிக்கு புதிய அங்கீகாரம்!

தேசிய சேமிப்பு வங்கியினூடாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு சிபாரிசு செய்ய ஆசிரியர் விடுதலை முன்னணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சமூகத்தின் உயர்வுக்காக ஏணியாக செயற்படும் ஆசிரியர்களுக்கு தொழில் கௌரவம் அளிக்கப்பட்டாலும் பொருளாதார ரீதியில் உடனடியாக பெருந்தொகையை திரட்டிக்கொள்ள முடியாது.வீட்டு கடன், காணி கொள்வனவு,என்பவற்றுக்கு அதிகமான பணம் தேவையாக உள்ளது.இவற்றை தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக National saving bank பெறலாம்.

இதற்கான சிபாரிசினை ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் நாதன் பொருளாலர் கங்காதரன் ஊடாக தொடர்பு கொண்டு உங்கள் கடன் வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். என்பதனை ஆசிரியர்களுக்கு மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!