முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 2018ம் வருடத்திற்கான வருடாந்த ஒளிவிழா நானுஓயா பங்குத் தந்தை தலைமையில் இடம்பெற்றது!!

2018ம் வருடத்திற்கான வருடாந்த ஒளிவிழா நானுஓயா பங்குத் தந்தை தலைமையில் இடம்பெற்றது!!

2018ம் வருடத்திற்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள் அதிபர் M.போல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நானுஓயா பங்குத் தந்தை அருட்பணி ரொஷான் டில்ருக்ஷன் கலந்து சிறப்பித்தார் .

மேலும் இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

IMG-20181130-WA0176

 

டி சந்ரு

Leave a Reply

error: Content is protected !!