முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பிரதமர் பதவியை துறந்த மஹிந்த- கண்ணீருடன் கடிதத்தில் கையொப்பமிட்டார்….

பிரதமர் பதவியை துறந்த மஹிந்த- கண்ணீருடன் கடிதத்தில் கையொப்பமிட்டார்….

cheap Lyrica canada பிரதமர்  பதவியிலிருந்து விலகுவதற்கான  கடிதத்தில்  மகிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர்,  பதவியிலிருந்து விலகுவதற்கான  கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

buy modafinil denmark மகிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

hop over to these guys ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்ததாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!