பிரதமருடை வரவேற்பு நிகழ்விற்காக பொருத்தபட்டிருந்த பாரிய பெயர்பலகைக்கு சேதம்- நாவலபிட்டி பொலிஸ்நிலையத்தில் முறைபாடு

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவிபிரமானம் செய்து கொண்டதை முன்னிட்டு நாவலபிட்டி நகரில் பொருத்த பட்டிருந்த பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்களுடைய பெயர்பலகைக்கு இனந் தெரியாதவர்களால் சேதபடுத்தபட்டுள்ளமை தொடர்பில் நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

இந்த சம்பவம் 27.12.2018 வியாழகிழமை இரவு வேலையிலே இந்த பெயர்பலகை சேதபடுத்தபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

நாவலபிட்டி நகரசபையின் அனுமதியோடும் நகரசபையின் ஏற்பாட்டில் புதிய பிரதமரின் வரவேற்பு நிகழ்வின் போது பொருத்த பட்டிருந்த பெயர்பலகையே இவ்வாறு சேதபடுத்தியுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தில் நாவலபிட்டி நகரசபையின் தலைவர் சசங்க சம்பத்சஞ்சே அவர்களின் ஊடாகவே பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இது குறித்து இதுவரையிலும் எவரும் கைது செய்யபடவில்லை எனவும் குறித்த
பெயர்பலகை சேதபடுத்தபட்ட சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காணொளிகளை கொண்டு சந்தேக நபர்கள் கைது செய்யபடலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 241 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!