முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > போகாவத்தையில் 105 தனி வீடுகள் பயனாளிகளுக்கு திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்…

போகாவத்தையில் 105 தனி வீடுகள் பயனாளிகளுக்கு திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்…

மலையக கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்ப்பட்ட 105 தனி வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு 10.01.2019. அமைச்சர் திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்டத்தில் 50 தனி வீடுகளும் மவுன்ட்வேனன் தோட்டத்தில் 55 வீடுகளுமாக 105 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது

லயன் குடியிருப்புகளிலும் இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட குடும்த்தினருக்கே மேற்படி வீடுகள் கையளிக்கப்பட்டது

7 பேர்ச்சு காணியில் பாதை நீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசிதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மேற்படி வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் பாராளுன்ற உறுப்பினர் திலகராஜ் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினகளான உதயா ஸ்ரீதரன் ராம் சிவகுரு சிங்பொன்னையா உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 

எம் கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!