முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹட்டனில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு- சி.சி.டிவி காணொளிகள் பதிவு

ஹட்டனில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு- சி.சி.டிவி காணொளிகள் பதிவு

Visit This Link வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு சம்பவம் சி.சி.டிவி கேமராவில் காணொளிகள் பதிவு

why not check here அட்டன் விஜிராபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி களவாடபட்ட சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த திருட்டு சம்பவம் 11.01.2019.வெள்ளிகிழமை விடியற்காலை 02.45 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

discover here சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டியினை இனந் தெரியாதவர்களால் தள்ளிகொண்டு செல்லும் காட்சி குறித்த வீட்டில் பொருத்தபட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபட வில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

பொலிஸாருக்கு கிடைத்துள்ள சி.சி.டிவி காணொளிகளை வைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

06 07

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!