முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

navigate to these guys கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதி

http://colettebordeleau.ca/page/6/?utm_source=All அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் குடைசாய்ந்ததில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் மற்றும் ஒரு நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 11.01.2019 விடியற்காலை 12.20மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

where can i buy prednisone இந்த விபத்திற்கான காரணம் அதிகவேகத்தை கட்டு படுத்த முடியாமல் போன காரணமாகவே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

85AB6ACCEFC04ACE8A0765FB6E2CC12D

எனவே குறித்த முச்சக்கர வண்டி கினிகத்தேன பகுதியில் இருந்து நாவலபிட்டி பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதொடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை  கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!