தரம் 01க்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு- பொகவந்தலாவ

0
97

நுவரெலியா மாவட்டம் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல.02தமிழ் வித்தியாளயத்தில் தரம் 01க்கு மாணவர்களை
உள்வாங்கும் நிகழ்வு 17.01.2019 வியாழகிழமை வித்தியாலயத்தின் அதிபர்
ஏ.அருளாநந்தம் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது புதிய மாணவர்களை உத்தியோக பூர்வமாக வரவேற்க்கபட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.

இதன் போது மாணவர்கள் உட்பட வித்தியாலயத்தின் அதிபர் பிரதி அதிபர் எஸ்.இராதகிருஸ்னண் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும்
கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

DSC07435 DSC07443

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here