பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியின் ஆரம்பகட்டமாக கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!!

0
119

பல பாடசாலைகளில் தற்போது இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்தவரிசையில் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்மாதத்தில் ஆரம்பத்தில் இல்ல விளையாட்டு போட்டிக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் குழு விளையாட்டில் முதற்கட்டமாக கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் தேசிய கொடி அதிபரினூடாக ஏற்றப்பட்டு கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஏராளமான இரசிகர்களின் மாணவர்களின் உற்சாகத்தோடு கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Image may contain: 1 person, standing, shoes and outdoorImage may contain: 1 person, standing and outdoor

Image may contain: 4 people, people smiling, people standing and crowd

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here