மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன அம்பகமுவ பிரதேசசபைக்கு தீடிர் விஜயம்

0
102

மத்திய மாகாணஆளுனர் மைத்திரி குனரத்ன 20.01.2019. ஞாயிற்றுகிழமை அம்பகமுவ பிரதேசசபைக்கு திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது அம்பகமுவ பிரதேச சபையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டு அறிந்து கொண்ட அவர் பிரதேசசபையில் கானபடுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக அம்பகமுவ பிரதேசபையின் தவிசாளருக்கு மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன உறுதியளித்தார்.

இதன் போது மத்திய மாகாண ஆளுனரின் செயலாளர் வைத்தியர் கிஷான் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது

இதேவேலை வருகை தந்த மத்திய மாகாண ஆளுனருக்கு அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர்கள் வெற்றிலை வழங்கி வரவேற்க்கபட்டமை குறிப்பிடதக்கது.

 

எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here