முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பட்டல்கல தோட்டபகுதயில் வெகுவிமர்சையாக இடம் பெற்ற தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி!!

பட்டல்கல தோட்டபகுதயில் வெகுவிமர்சையாக இடம் பெற்ற தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி!!

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினால் தோட்ட தொழிலாளர்களை ஊக்கிவிக்கும் முகமாக மனிதவள முகாமைத்துவத்தின் கீழ் சிறந்த தேயிலை பறிப்பவர்களுக்கான போட்டியினை அறிமுகபடுத்தி தேயிலை கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்களை சர்வதேச மட்டத்திற்க்கு கௌரவத்துடன் அறிமுகம் படுத்தும் நோக்கில் களனிவெளி பெருந்தோட்ட நிருவனங்களுக்கு கீழ் இயங்குகின்ற தோட்டபகுதிகளில் இந்த கொழுந்துபறிக்கும் போட்டி இடம் பெற்று வருகிறது.

அந்த வகையில் டிக்கோயா பட்டல்கல தோட்டபகுதியில் சிறந்த முறையில் கொழுந்து பறிக்கும் தொழிலாளியினை தெரிவு செய்யும் நோக்கில் 08.02.2019.வெள்ளிகிழமை தோட்ட முகாமையாளர் c.w. எட்வட்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்த தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியில; பட்டல்கல மேல்பிரிவு கீழ்பிரிவு எட்லி ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 09 பெண் தொழிலாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்

இதன் போது பட்டல்கல ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்றதோடு பேன்ட
வாத்தியங்களோடு போட்டியில் பங்கு பற்றும் போட்டியாளர்கள் தோட்டகாரியாளயம் வரை அழைத்து வரபட்டு சத்தியபிரமானங்களிலும் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு போட்டி ஆரம்பிக்கபட்டது. இடம் பெற்ற போட்டியில் 09 பெண் தொழிலாளர்களுள் கலந்து கொண்ட இந்த போட்டிக்கு வழங்கபட்ட 30 நிமிடங்களில் முதலாம் இடத்தை வீ.சுமேத்ரா 06கிலோவும் 740கிராம் தேயிலை கொழுந்தினை பறித்து முதலாம் இடத்தை பெற்றுள்ளதோடு இரண்டாம் இடத்தை எஸ்.சத்தியமேரி 06கிலோவும்
200கிராம் தேயிலை கொழுந்தை பறித்ததோடு மூன்றாம் இடத்தை வீ.ரேனுகாதேவி 5கிலோவும் 100கிராம் தேயிலை கொழுந்ததையும் பறித்தனர்.

இதில் இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்ற போட்டியாளர்களுக்கு பண வவுச்சர்களும் பதக்கங்களும்
வழங்கபட்டதோடு முதலாம் இடத்தை பெற்ற போட்டியாளருக்கு ஒரு சுற்றுலா பயணத்தை
மேற்கொள்ள குறித்த நிறுவனத்தினால் இலவசமாக அனுமதி வழங்கபட்டுள்ளது

இந் நிகழ்வின் போது மனிதவள முகாமையாளர் சுப்ரமணியம் ராம் இன்வரிதோட்ட
முகாமையாளர் ஞானசேகரம் போடைஸ் தோட்ட உதவி முகாமையாளர் கார்த்திக் கிராம உத்தியோகத்தர் திருமதி. கௌசல்யா மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

DSC_1078 DSC_1085 DSC_1139 DSC_1150

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum