முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இலங்கை முழுவதையும் சைக்கிளில் சுற்றிவர தயாராகும் பிரதாபன்!!

இலங்கை முழுவதையும் சைக்கிளில் சுற்றிவர தயாராகும் பிரதாபன்!!

மலையக தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க கோரி பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவரிசையில் மற்றோரு இளைஞன் மலையகத்தின் சம்பள உயர்விற்காக வித்தியாசமான முறையொன்றை கையாண்டுள்ளார்.அதாவது இலங்கை முழுவதையும் சைக்கிளில் சுற்றிவர தீர்மானித்துள்ளான்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்விற்காக 2125 கிலோ மீற்றரை சுற்றிவர தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் 25 மாவட்டங்களையும் 32 நாட்களில் கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற மலை நாட்டுப் பகுதிகளையும், கரையோரப் பகுதிகளையும் சைக்கிளில் சுற்றி வர தயாராகியுள்ளார்.இவர் பயணத்தில் பின்வருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

*தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிய 1000/- சம்மள உயர்வை வழங்கவேண்டும் என்றும்,

*அங்கு வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்கள் “லயம்” என்று சொல்லப்படுகின்ற குதிரகளை அடைக்கும்,

*வசதிகுறைந்த கொட்டகைகளிலே முடக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்கே கஸ்ரப்படத்தக்க முகாங்களிலேதான் அனேகமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

*அக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் அமைத்துக்கொடுத்துள்ள முகாங்களிலேதான் இன்றும் பலர் வாழ்ந்துவருவது வேதனைக்குரியது.

*இவர்களுக்கு தனி “வீடு” அமைத்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கோரிக்க முன்வைக்கிறோம்.

இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்து பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti