முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரபத்தனை பிரதேச சபையூடாக இலவச மருத்துவ முகாம்!!

அக்கரபத்தனை பிரதேச சபையூடாக இலவச மருத்துவ முகாம்!!

அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் அவர்களின் ஆலோசணைக்கு அமைய இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று இன்றைய தினம் அக்கரபத்தனை கிளாஸ்கோ தோட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் ஊடாக இம்மருத்துவ முகாம் இடம்பெற்றது.இம்மருத்துவ முகாம் ஊடாக பல்வேறு நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகள்,ஆலோசணைகள் வழங்கப்பட்டதுடன் நோயாளர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட்டது.

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!