முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தோட்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் டிக்கோயா என்பீல்ட் தோட்டபகுதயில் இடம் பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி!!

தோட்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் டிக்கோயா என்பீல்ட் தோட்டபகுதயில் இடம் பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி!!

மலையகத்தில் பல்வேறு பெருந்தோட்ட நிறுவனங்கள் காணப்பட்டாலும் ஹேலிஸ் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டபகுதிகளில் மாத்திரம் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறது அந்தவகையில் 2019ம் ஆண்டு டிக்கோயா என்பீல்ட் தோட்ட நிர்வாகத்தினால் 11.02.2019.திங்கள் கிழமை தோட்ட முகாமையாளர் பிரியந்த தலைமையில் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கொழுந்து பறிக்கும் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது

இதன் போது போட்டியின் முதற்கட்டமாக போட்டியாளர்கள் நடுவர்கள் அதிதிகளை அனைவரும் பேன்ட் வாத்தியங்களோடு வரவேற்க்கபட்டு தேசிய கீதத்தோடு போட்டி ஆரம்பிக்கபட்டது என்பீல்ட் தோட்ட முகாமைத்துவத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த போட்டியில் முன்று பிரிவுகளை சேர்ந்த 09போட்டியாளர்களும் வழங்கபட்ட 30நமிட அடிப்படையில் முதலாம் இடத்தை பி.சுசிலாவும் இரண்டாம்
இடத்தை சி.சித்ராதேவியும் முன்றாம் இடத்தை எஸ்.தேவிக்கா ஆகியோர் தட்டி சென்றனர்

இதில் மூன்றாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று கொண்ட போட்டியாளர்களுக்கு பணபரிசில்களும் முதலாம் இடத்தை பெற்று கொண்ட பி.சுசிலா என்ற போட்டியாளருக்கு ஒரு நாள் சுற்றுலா ஒன்றை களனிவெளி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது இதேவேலை நானுஒயா ரதளை பகுதியில் இடம் பெறவிருக்கின்ற இறுதி போட்டிக்கு என்பீல்ட் தோட்டம் சார்பாக பி.சுசிலா கலந்து கொள்ள உள்ளார்

இவேலை என்பீல்ட் தோட்டபகுதியில் இடம் பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களும் காரியாலய உத்தியோகத்தர்களும் தமது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.

20190211_095900 20190211_113104 IMG_1196 IMG_1237 IMG_1283

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti