முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- நிதி அமைச்சர் தெரிவிப்பு!!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- நிதி அமைச்சர் தெரிவிப்பு!!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தேயிலை சபையுடன் கலந்துரையாடி துரித தீர்வை பெற்றுத் தர நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்றைய தினமும் அமைச்சர் திகாம்பரம் தன்னுடன் இது தொடர்பாக பேசியிருந்ததாகவும் இதன்படி விரைவில் தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!