முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அசோக்க சேபால உத்தியோக பூர்வமாக ஐ.தே.க. உறுப்பினரராக இணைந்து கொண்டார்…

அசோக்க சேபால உத்தியோக பூர்வமாக ஐ.தே.க. உறுப்பினரராக இணைந்து கொண்டார்…

தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உத்தியோக பூர்வமாகஐ.தே.க. உறுப்பினரராக இணைந்து கொண்டார்

தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால 12.03.2019.
செவ்வாய்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியின்
தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில்விக்ரசிங்க அவர்களை சந்தித்து பிரதமர்
ரணில் விக்கரமசிங்க அவர்களின் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின்
உறுப்பினராக இணைந்து கொண்டார்

அசோக்க சேபால அவர்கள் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பெரமுன கட்சியோடு
இணைந்து செயல்பட்டு வந்தாலும் கட்சியில் அங்கி காலம் கிடைக்காததன்
காரணத்தினால் சில மாதங்களாக சுயாதீனமாக செயல்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது

இதன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்க அவர்களும் கலந்து
கொண்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!