முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நுவரெலியா மக்களுக்கு நன்னீர் மீன்கள் துறைசார் திணைக்களத்தினால் வழங்கி வைப்பு!!

நுவரெலியா மக்களுக்கு நன்னீர் மீன்கள் துறைசார் திணைக்களத்தினால் வழங்கி வைப்பு!!

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் நுவரெலியா மாவட்டத்திற்க்கு பொறுப்பான நன்னீர் மீன் பிடி திணைக்களத்தினால் ஈடப்பட்ட மீன் குஞ்சுகள் பெரிதாகிய பிறகு 12.03.2019.செவ்வாய்கிழமை நுவரெலியா மாவட்டத்திற்க்கு பொறுப்பான நன்னீர் மீன் பிடி திணைக்கள உத்தியோகத்தர்களினால் பிடிக்கபட்டு மக்களுக்கு கையளிக்கபட்டது

இதன் போது குறித்த நீர் தேக்கத்தில் சுமார் 50 கிலோவிற்கும் அதிகமான மீன்கள் பிடிக்கபட்டு வரிய குடுப்பங்களுக்கு வழங்கபட்டதுடன் ஒரு கிலோ மீன் 300ருபாவிற்க்கு விற்பனை செய்யபட்டது.

எனவே இந்த நீர் தேக்கத்தில் மேலும் பல மீன்கள் கானபடுவதோடு குறித்த கால எல்லை வந்தவுடன் இந்த மீன்களும் பிடிக்கபட்டு மக்களுக்கு ஒப்படைக்கபட உள்ளதாக நுவரெலியா
மாவட்டத்திற்குட்பட்ட நன்னீர் மீன் பிடி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்இதேபோல் மேலும் பல மீன்கள் சில தோட்டபகுதிகளில்  உள்ள குளங்களில் உள்ளதாகவும் அதனையும் பிடித்து மக்களுக்கு கையளிக்கபட உள்ளமை குறிப்பிடதக்கது.

00 - Copy 02 - Copy 06 - Copy 08 - Copy 11
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!