முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு

மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு

 

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டபகுதிகளை சேர்ந்த
தொழிலாளர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்
செயற்திட்டங்களில் ஒன்றான மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட
மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நகிழ்வு 13.03.2019.புதன் கிழமை
டிக்கோயா மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது இதன் போது இந்த பயிற்சி நெறியில் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும்
அட்டன் பகுதியில் உள்ள தோட்ட புறங்களில் 08தோட்டபகுதிகளில் உள்ள
27மாணவர்களுக்கு பயிற்சி வழங்கபட்டு சான்றுதல்கள் வழங்கி வைக்கபட்டது

இந்த கற்கை நெறிபயிற்சியினை கண்டி என்.ஜ.பி.எம்.நிறுவனம் நடாத்தியதோடு
பெரண்டினா  ஆகிய நிறுவனங்களும் இனைந்து கொண்டதோடு பேராதனை
பல்கலைகழக விரிவுரையாளர் கலாநிதி அவர்களும் பங்களிப்பை வழங்கியதோடு இந்
நிகழ்வில் தோட்ட முகாமையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!