முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > உடரதல்ல தோட்டத்திற்கு வொலிபோல் விளையாட்டு மைதானம் கையளிக்கப்பட்டது…

உடரதல்ல தோட்டத்திற்கு வொலிபோல் விளையாட்டு மைதானம் கையளிக்கப்பட்டது…

 

இளைஞர்களின் வொலிபோல் திறனை வெளிக்கொணரும் நோக்கில் உடரதல்ல பகுதிக்கு வொலிபோல் விளையாட்டு மைதானம் நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் வேலு யோகராஜ் மூலம் கையளிக்கப்பட்டது.தம் இளைஞர்கள் வொலிபோல் விளையாட வேண்டும்,வெளிப்பிரதேசங்களில் தடம் பதிக்க வேண்டுமென்றால் பயிற்சி பெற மைதானம் தேவை எனவே உட்ரதல்ல பிரதேச மக்கள்  இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் செவிகளுக்கு கொண்டுசெல்ல அவரின் ஊடாக விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1300,000 ரூபாய் நிதியொதுக்கீட்டில் உடரதல்ல பகுதிக்கு வொலிபோல் மைதானம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், சட்டத்தரணியும் இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ராஜதுரை மற்றும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் சக்திவேல் மற்றும் தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

 

தகவல்:நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!