முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி அறிக்கை இன்று! (விலைப்பட்டியலுடன் முழு விவரம்)

வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி அறிக்கை இன்று! (விலைப்பட்டியலுடன் முழு விவரம்)

வற் வரி விலக்களிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண விலைகள் இன்று (14) அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதன்படி நிர்ணய விலைகளாக;

சீனி 1Kg – ரூ.95

கோதுமை மா 1Kg – ரூ.87

சிவப்பு பருப்பு 1Kg – ரூ.169

நெத்தலி (தாய்லாந்து) – ரூ.495

நெத்தலி (டுபாய்) – ரூ.410

உள்நாட்டு நெத்தலி – ரூ.260

பயறு – ரூ.220

தோலுடனான கோழி இறைச்சி – ரூ.410

தோலின்றிய கோழி இறைச்சி – ரூ.495

உள்நாட்டு கிழங்கு – ரூ.120

பெரிய வெங்காயம் – ரூ. 70

செத்தல் மிளகாய் – ரூ.395.

கடலை 1 கிலோகிராம் – 260 ரூபா

டின் மீன் – 140 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா

உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா

சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா (ஆ)

மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா

Leave a Reply

error: Content is protected !!