முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > சினிமா > நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இன்று காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துள்ளார் கமல்ஹாசன்.

இதனால் அடிபட்டு, முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவுகளுடன் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது நலமுடன் உள்ளாராம்!

Leave a Reply

error: Content is protected !!