முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மின்வெட்டுக்கான நேர அட்டவணை வெளியீடு…

மின்வெட்டுக்கான நேர அட்டவணை வெளியீடு…

நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக நாளாந்தம் காலை அல்லது மாலையில் மின்சார தடை ஏற்படலாமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்வெட்டுக்கான நேர அட்டவணையையும் அது வெளியிட்டுள்ளது.

இதன்படி காலையில் 8.30 தொடக்கம் 11.30 வரையும், மாலையில் 6.30 தொடக்கம் 7.30 வரை, அல்லது 7.30 தொடக்கம் 8.30 வரை மின்சாரம் தடைப்படும். இந்த அட்டவணை நேரத்தில் பிரதேசத்திற்கு பிரதேசம் மின்வெட்டப்படும்.

Leave a Reply

error: Content is protected !!