நான்குபேரின் கொலைக்கு காரணமான பாதாள உலக நபர் பல்லேகலயில் கைது!
நான்கு பேரை கொலை செய்துவிட்டு கடந்த இரண்டு வருடமாக மறைந்திருந்த பாதாள உலக நபரொருவர் பல்லேகலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்பு ரொசான் என்று அழைக்கப்படும் பாதாள உலக நபர் உட்பட நான்குபேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மேற்படி நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
1,336 total views, 2 views today
CATEGORIES பிரதான செய்திகள்