முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்!

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்!

பெறுமதிசேர் ‘வற்’ வரி அதிகரிப்புக்கு எதிராக, கொழும்பு – புறக்கோட்டை வியாபாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், புறக்கோட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் தற்போது, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!