முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்வு!!

இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்வு!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நாளை காலை 6மணி வரையில் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort