முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொச்சிக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் இன்று வெடித்து சிதறிய வீடியோ உள்ளே

கொச்சிக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் இன்று வெடித்து சிதறிய வீடியோ உள்ளே

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலத்திற்கு பக்கத்தில் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் இன்று வெடித்து சிதறியது.

சிறப்பு அதிரடி படையினரின் மேற்பார்வையின் கீழ் இந்த வாகனம் இன்று மாலை வெடிக்க வைத்தது.

நீலமேகம் பிரசாந்

Leave a Reply

error: Content is protected !!