முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையகத்ததில் கனிஷ்ட பிரிவு வகுப்பு மாணவர்களின் வருகை மந்தம்!!

மலையகத்ததில் கனிஷ்ட பிரிவு வகுப்பு மாணவர்களின் வருகை மந்தம்!!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் இரண்டாம் தவணைக்காக இடைநிறுத்தபட்ட பாடசாலைகள் கடந்த 06ம் திகதி ஆரம்பிக்கபட்டுள்ளதோடு
கனிஷ்ட பிரிவிற்கான இரண்டாம் தவனை 13.05.2019 ஆரம்பிக்கபட்டது இதன் போது மலையக பகுதிகளில் கனிஷ்ட பிரிவு மாணவர்களின் வருகை குறைவாக காணபட்டதோடு மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பிற்காக இராணவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!