முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் அக்காவும் தம்பியும் காயம்!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் அக்காவும் தம்பியும் காயம்!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்அட்டன் பொலிஸ் பிரிவு குயில்வத்தை பகுதியில் ( 13)காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து தலவக்கலை நோக்கி வந்த லொறியுடன் சாமிமலையிலிருந்து நாவலபிட்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பியும் அக்காவும் காயமுற்று வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

1 3

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!