ஊடகவியலாளர்களின் சேவைக்கு தொடர்ந்தும் இடையூரு விளைவிக்கும் பொலிஸ் பரிசோதகர்!!

ஊடகவியலாளர்களின் சேவைக்கு தொடர்ந்தும் இடையூரு விளைவிக்கும் பொலிஸ் பரிசோதகர்!!

ஹட்டன் பொலிஸ் வலையத்தின் கீழ் இயங்கும் தடைவியல் பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு சில ஊடகவியலாளர்களுடைய சேவைக்கு தொடர்ந்தும் இடையூரு விளைவித்து வருவதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்

தற்கொலை கொலை சடலங்கள் மீட்பு போன்ற சம்பவங்களுக்கு விசாரனைகளை
மேற்கொள்ள வரும் தடைவியல் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கும் குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரினால் குற்றம் என பதிவு செய்யபட்டுள்ள மஞ்சள் நிறம் கொண்ட பட்டி சுற்று கட்டபட்டிருக்கும் பகுதிக்கு வெளியில் இருந்து
ஊடகவியலாளர்கள் கணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் பொழுகு இந்த
பொலிஸ் பரிசோதகர் இதனை பதிவு செய்யவேண்டம் என ஊடகவியலாளர்களின் சேவைக்கு இடையூரு விளைவித்து வருவதாக தெரிவிக்கபடுகிறது

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தொகை பன்றி இறைச்சி மீட்கபட்டு
பரிசோதனை செய்த பொலிஸ் பரீசோதகர் குறித்த இறைச்சியினை நீதிமன்றத்திற்கு முன்னிலைபடுத்ததால் தனது பிறந்த தினத்திற்கு சமைப்பதற்காக பயன்படுத்திய சம்பவத்தினை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு இருந்தன இந்த சம்பவம் ஒரு பொலிஸ் பரிசோதகரும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யபட்டனர்

எனவே ஊடகங்கள் இந்த செய்தியினை வெளிட்டமையினால் கொலை மற்றும் சடலங்கள் மீட்பு போன்ற சம்வங்களை செய்தி சேகரிக்க செல்லும் பிரதேச
ஊடகவியலாளர்களின் சேவைக்கு இடையூரு விளைவித்தமை தொடர்பில் ஹட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டிய அவர்களுக்கு குறித்த ஊடகவியலாளர்கள் ஊடாக முறைபாடு செய்யபட்டது இதற்கு முறைபாடு எதுவும் தேவையில்லை ஊடகவியலாளர்களுடைய சேவைக்கு இடையூரு செய்யவேண்டாம் என பணிப்புரை விடுத்த போதும் மீண்டும் குறித்த பொலிஸ் பரிசோதர் ஊடகவியலாளர்களின் சேவைக்கு இடையூருகளை வழங்கி வருகிறார்

இதேவேலை குறித்த பொலிஸ் பரிசோதகர் ஹட்டன் பொலிஸ் வலையத்தில் நீண்டகாலமாக ஹட்டன் தடைவியல் பிரிவில் பணிபுரிந்து வருவதாகவும் இவருக்கான இடமாற்றம் தொடர்பில் உயர் அதிகாரிகள் எவரும் கண்டு கொள்வதில்லையெனவும் தெரிவிக்கபடுகிறது.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 364 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!