பொகவந்தலாவையில் போதை பொருள் அடங்கிய 75 என் சி டின்களுடன் ஒருவர் கைது!!

பொகவந்தலாவையில் போதை பொருள் அடங்கிய 75 என் சி டின்களுடன் ஒருவர் கைது!!

பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து போதை பொருள் என சொல்லபடும் 75 என்.சி டின்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 10.06.2019 திங்கள் கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் போதை பொருளை ஒழிப்போம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கபட்ட சுற்றிவலைப்பின் போதே குறித்த என்.சி டின்களும் சந்தேக நபரும் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

குறித்த புகையிலை தூள் அடைக்கபட்ட என்.சி டின் ஒன்று தோட்டமக்களுக்கு
250ரூபாவிற்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது கைது செய்யபட்ட சந்தேக நபர் 11.06.2019 செவ்வாய்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 317 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!