முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மடக்கும்புர தோட்டத்தில் மண்சரிவு அபாயம் அச்சத்தில் மக்கள்…

மடக்கும்புர தோட்டத்தில் மண்சரிவு அபாயம் அச்சத்தில் மக்கள்…

மடக்கும்புர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பல நாட்களாகவே தொடர்ச்சியாக மண் கீழிறங்கி வருவதாகவும் இது சம்பந்தமாக பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்தப்பாடிலில்லை என அங்கலாய்க்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இவ்வாறு மண்மேடு சரிந்து வருவதால் போக்குவரத்து தடை ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்பு காணப்படுதோடு எதிர்வரும் காலங்களில் பாரியளவு ஆபத்து ஏற்படும் முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தோட்டநிர்வாகத்தை வழியுறுத்துகின்றனர்.

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!