முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந் தோட்ட பகுதியில் நிலம் தாழ் இறக்கம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந் தோட்ட பகுதியில் நிலம் தாழ் இறக்கம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந்தோட்ட நகரில் உள்ள பிள்ளையார்
ஆலயத்திற்கு முன்பாக வீதி தாழ் இறங்கியுள்ளதாக யட்டியாந்தோட்ட பொலிஸார்
தெரிவித்தனர் குறித்த பிரதான வீதியின் வீதி அதிகார சபையினால் புனரமைப்பு
பணிகள் மேற்கொள்ளபட்டு கொண்டிருந்த வேலையிலே குறித்த வீதி
தாழ் இறங்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்திற்கு இடையூரு
ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 11.06.2019. செவ்வாய்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது

இதேவேலை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து
மட்டுபடுத்தபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். குறித்த வீதியில்
பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு பொலிஸார்
சாரதிகளுக்கு கோறியுள்ளனர்

அதற்கமைய கொழும்பு ஹட்டன் பழைய வீதியில் யட்டியாந்தோட்டை நகரிலுள்ள
மணிகூட்டு கோபுரத்திற்க அருகிலுள்ள விகாரையுடாக சமன் தேவலாயம் வரை
பயணிக்க முடியும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti