முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட், பொகவந்தலாவ பகுதிகளில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை!!

சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட், பொகவந்தலாவ பகுதிகளில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை!!

சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட் நகரம் தொடக்கம் பொகவந்தலாவ நகரம் வரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும்

சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தலைமையில் நோர்வுட் நகரம் தொடக்கம் பொகவந்தலாவ நகரவரை 09கிலோமீற்றர் தூரம் நடைபவணியாக சென்று வீதிகளின் ,ருபக்கங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பேருந்து தரிப்பிடங்கள் நகரபகுதிகள் உள்ள குப்பைகளை அகற்றும் பணி 11.06.2019 செவ்வாய்கிழமை நோர்வுட் பிரதேசசபையினால் முன்னெடுக்கபட்டது

,ந்த வேலைத்திட்டத்தின் போது நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் ,தேவேலை சுகாதார தினத்தை முன்னிட்டு நோர்வுட் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கபட்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!