முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் பிரதேசத்தில் எரோயின் போதைபொருள் விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபர் மூவர் கைது!!

அட்டன் பிரதேசத்தில் எரோயின் போதைபொருள் விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபர் மூவர் கைது!!

அட்டன் பகுதியில் எரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்று பிரதான சந்தேக நபர்கள் 12.06.2019 புதன்கிழமை மதியம் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார் அட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த மூன்று சந்கே நபர்களும் கைதுசெய்யபட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியில் இந்த எரோயின் போதைபொருள் கொண்டு வந்து ஹட்டன் பகுதியில் விற்பனை செய்யபடுவதாகவும் இதில் பிரதான சந்தேக நபர் 24வயதுடைய திருமணமாகாத நோர்வுட் வெஞ்சர் தோட்டபகுதியை சேர்ந்தவர் எனவும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து 07எரோயின் பக்கட்டுகள் மீட்கபட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேலை கைதுசெய்யபட்ட நோர்வுட் வெஞ்சர் தோட்டபகுதியை சேர்ந்த சந்தேக நபரிடம் இருந்து ஏழு எரோயின் பக்கட்டுகளையும் தமது உடம்பு பகுதியில் மறைத்து வைத்து இருந்ததாகவும் குறித்த சந்தேக நபரின் ஊடாக மேற்கொண்ட விசாரனைகளின் போது அட்டன் சமனல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளபட்ட சோதனையின் போது மேலும் இரண்டு எரோயின் பக்கட்டுகளும் மேலதிகமாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதோடு மொத்தம் மூன்று சந்கே நபர்களும் 09எரோயின் பக்கட்டுகளும் மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகiளில் இருந்து தெரியவந்துள்ளது

அட்டன் சமனல பகுதியில் கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் 25 தொடக்கம 30வரையிலான வயதினை கொண்டவர்கள எனவும் இவர்கள் நீண்டகாலமாக எரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

கைதுசெய்யபட்ட மூன்று சந்தேக நபர்களும் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக குறிப்பிட்ட அட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti