முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.ச. சொந்தமான போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது!!

ஹட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.ச. சொந்தமான போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 12.06.2019. புதன்கிழமை நாடுமுழுவதும் சேவையில் ஈடுபடாது என அறிவுருத்தல் வழங்கி இருந்த போதிலும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளும் இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டன

இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நிலுவை பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவி உயர்வு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இன்றைய தினம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடதீர்மானம் எட்டபட்டபோதும் ஹட்டன் கொழும்பு ஹட்டன் கண்டி ஹட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா நுவரெலியா தலாவகலை மற்றும் ஏனைய பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரரூந்துகள் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!