முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவு பகுதியில் உடைந்து விழுந்த பாலத்திற்கு 15 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!!

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவு பகுதியில் உடைந்து விழுந்த பாலத்திற்கு 15 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!!

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவில் உள்ள பிரதான பாலம்
ஒன்றுக்கு 15 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யபட்டுள்ளதாக தொழிலாளர்
தேசிய சங்கத்தின் நோர்வுட் பிரதேசத்திற்கான இளைஞர் அணி தலைவர்
சுப்ரமணியம் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார் குறித்த பாலம் திடிர் என சரிந்து விழுந்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்களினால் முன்வைக்கபட்ட கோரிக்கைகளுக்கு அமைய சரிந்து விழுந்த பாலம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற வேலை குறித்த பாலத்தினை உடனடியாக புனரமைக்கும் பணி தொடர்பில் 15இலச்சம் ரூபா நிதி ஒதுக்கபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவில் உள்ள மக்கள் நாளாந்தம் குறித்த பாலத்தின் ஊடாகவே போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் இந்த பாலமானது நீண்டகாலம் பழமைவாய்ந்த பாலமாகும் இந்த பாலம் சரிந்து விழுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சிலரிடம் கோரிக்கைகளை முன்வைத்த போதும் எவரும் கண்டு கொள்ளவில்லை ஆகவே என்னை அமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்கள் நோர்வுட் பிரதேசத்திற்கான இளைஞர் அணிதலைவராக நியமித்த பிறகு அமைச்சரின் கவனத்திற்கு குறித்த பிரச்சினையை கொண்டு சென்று மக்களின் கோரிக்கையினை நான் எமது தலைவர் ஊடாக நிறைவேற்றி இருக்கிறேன்

எனவே அடுத்தவார காலபகுதியில் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவிற்கான பாலத்தினை புனரமைக்கும் வகையில் முதற்கட்டமாக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரையின் கீழ் அடிகல் நாட்டபட உள்ளதாக நோர்வுட் பிரதேசத்திற்கான இளைஞர் அணிதலைவர் சுப்ரமணியம் கலைச்செல்வன் குறிப்பிட்டார்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti