பொலிஸ் நாய்களை பராமரிக்க 2016 இல் ரூ. 10 கோடி செலவு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 177 நாய்கள் இருக்கின்றன என்றும், அவற்றை பராமரிப்பதற்காக கடந்த வருடத்தில் மாத்திரம் 9 கோடியே 27 இலட்சத்து 50 அயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என சட்டமும்,...
Read More

வேவண்டன் வீதியை புனரமைக்க திகா பச்சைக்கொடி!

இறம்பொடை, தவளாந்தண்ணை, வேவண்டன் வீதியை புனர்நிர்மாணம் செய்வற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்....
Read More

இரத்தினபுரியில் 3,600 பேருக்கு டெங்கு

இரத்தினபுரி மாவட்டத்திலும் டெங்குநோய் தலைதூக்கியுள்ள நிலையில் இதுவரையில் 3 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குநோயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்று இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி...
Read More

மங்களவை ஓரங்கட்டியது அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறிமுறை ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாமல் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...
Read More

மத்துகமவில் ஆறு பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மத்துகம பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள ஆறு பாடசாலைகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மத்துகம வலயக்கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்தல் கொடுத்துள்ளது. இந்தப் பாடசாலைகள்...
Read More

சைட்டத்துக்கு எதிராக வைத்தியர்கள் போராட்டம்: மலையகத்தில் நோயாளிகள் அவதி!

சைட்டத்துக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை (22) 8 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைட்டத்துக்கு எதிராக சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராடிய மாணவர்கள்மீது...
Read More

கணபதி மகளிர் வித்தியாலய புதிய கட்டிடத்துக்கு அடிக்கல்!

அண்மையிலுள்ள பாடசாலை – சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு கணபதி இந்து மகளிர் பாடசாலை வளாகத்தில் புதிதாகக் கட்டப்படும் மூன்றுமாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...
Read More

கட்டாரிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லை!

வலைகுடா நாடுகள் கட்டாருடனான சகலவித உறவுகளையும் துண்டித்திருந்தாலும் கட்டாரில் பணி புரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அறிவித்தார். கட்டார்...
Read More

சரணடைந்த ஞானசார தேரருக்கு உடன் பிணை: கைதாகியும் விடுதலை!

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மறைந்திருந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வெளியே வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புரைகளை மேற்கொண்ட...
Read More
error: Content is protected !!