குடும்பத்தகராறு கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு -அக்கரப்பத்தனையில் சம்பவம்!!

குடும்பத்தகராறு கைகலப்பில் நிறைவடைந்ததில் தடியால் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று அக்கரப்பத்தனையில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் இனந்தெரியாதோரால் வீடு ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட தோட்டத்திலுள்ள வீடு ஒன்று இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மின்சாரம் தாக்கி பெண் பலி – லிந்துலையில் சோகம்!!

லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் இன்று அதிகாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பாடசாலைகளின் மாணவர் சீருடை வவுச்சர்களில் ஊழல்!!

நுவரெலியா மாவட்டம், வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் மொழிமூல (ஒருசில பாடசாலைகளைத் தவிர) பாடசாலைகளின் மாணவர் சீருடை விநியோகத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொசிட்டா தேயிலை மலைப்பகுதியில் யானை வெடி வைத்து சிறுத்தைகளை விரட்டும் நடவடிக்கை!!

இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியாவின் கொட்டகலை ரொசிட்டா தோட்ட தேயிலை மலைப்பகுதியிலுள்ள சிறுத்தைகளை, யானை வெடி வைத்து விரட்டும் நடவடிக்கையில் நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் இன்றைய தினம் ஈடுட்டனர்.

பூண்டுலோயா தலவாக்கலை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!!

அதிக வேகமான சென்ற மோட்டார் சைக்கில் மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமானதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பகுதியை சேர்ந்த 39 வயதுடைய அஜந்த குமார இந்திக்க என்பவரே...
Read More

கடும் மழை காலநிலையில் ஆரம்பமாகியது க.பொ.த சாதாரண தர பரீட்சை!!

கடும் மழை காலநிலைக்கு மத்தியிலும் மலையக பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் சமூகமளித்ததுடன் 8.30 மணிக்கு பரிட்டை ஆரம்பமாகியது.

மத்தியமாகாண விவசாய அமைச்சர், முன்னாள் அம்பகமுவ பிரதேசசபை தலைவர் உட்பட நால்வர் கைது!!

மரணவீட்டில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மத்தியமாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் திணேஸ்மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இருவர்...
Read More
1 2 3 20
error: Content is protected !!