Home Search

- search results

If you're not happy with the results, please do another search

கடும் வெப்பம் – தோல் நோய் ஏற்படும் அபாயம்

0
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும், இதன்போது...

வெய்யில் காலத்தில் தலையில் ஏற்படும் பொடுகு! இதை மட்டும் செய்தாலே போதும் உடனடிபலன்

0
பெண்கள் அனைவருக்கும் ஆண்களை விட பொடுகு தொல்லை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வயது வித்தியாசம் இன்றி வருகிறது. இந்த பிரச்சனையால் நாம் வெளியில்...

பேராதனையில் கோர விபத்து 37 பேர் காயம்: ஒருவர் பலி!

0
பேராதனை, கொப்பேகடுவ சந்தியில் – யஹலத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். நெல்லிகலை சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற...

தில்ஷான் மதுஷங்க போட்டிகளில் இருந்து விலகல்

0
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்படுகின்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக இலங்கை...

ஆட்டோ விபத்தில் இளைஞன் பலி! புளியாவத்தையில் சம்பவம்

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர். இன்று...

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவித்தல்

0
தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர்...

எதிர்காலத்தில் நுவரெலியாவில் சுரங்கத் தொழில்களை ஆரம்பிக்க திட்டம்

0
இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வரிக் கொள்கையில் தற்போதைக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும்,...

அதிபர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0
இலங்கையில் அண்மைய நாட்களாக அதிகமான அதிக வெப்பநிலையை நிலவி வருகின்றது.இவ்வாறான நிலையில் கருத்தில் பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள...

நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

0
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.நூடுல்ஸ் சாப்பிடுவதால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 1. ஊட்டச்சத்து குறைபாடு: * நூடுல்ஸ் பெரும்பாலும் மைதா...

அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதி!

0
இந்திய திரையுலகின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள கோகிலாபென்...