துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் திடீரென தீப்பிடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தீவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோரை மீட்புப் படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.