அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் முட்டை வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குருநாகல், மாதவ பகுதியைச் சேர்ந்த முட்டை வியாபாரிக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது