அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான அவசர அறிவிப்பு

0
124

கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகன சாரதிகள் 50 மீட்டர் தூரம் அளவுக்கு இடைவெளியில் பயணிக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வீதிகள் இருண்டு காணப்படுவதால், வாகனங்களின் முன்பக்க விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குமாறு, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here