“ அந்த முகமும், அந்த உதடுகளும் இயந்திரத் துப்பாக்கி போல் செயற்படுகிறது.” – வௌ்ளை மாளிகை ஊடக செயலாளரை வர்ணித்த ட்ரம்ப்!

0
67

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளரை வர்ணித்துப் பேசியமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயதுடைய கரோலின் லெவிட் பணிபுரிகிறார்.

குறித்த பெண் ஊழியர் குறித்து ட்ரம்ப் வர்ணித்துப் பேசுகையில், “ அந்த முகமும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திரத் துப்பாக்கி போல் செயற்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here